ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டி ருக்கிறார் என்ற தகவலை முதலில் ******** வெளியி ட்டிருந் தது. இதை தொட ர்ந்து ராமச்சந்திரா நிர்வாக த்தை தொடர்பு கொண்ட பத் திரிகை நிருபர்கள் பலரு க்கு நிர்வாகத்தின் சார்பில் சொல் லப்பட்ட தகவல், அவர் நேற் றிரவே வந்து செக் பண்ணிட்டு போயிட்டாரே… என்பது தான்.
ஆனால் அவர் இன்னும் அங்குதான் சிகிச்சை எடுத்து வருவதாக நம க்கு தகவல்கள் கிடைக்கின்றன. மருத்துவமனையின் முன்பு ரசிகர் கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க தான் இப்படி கூறுகிறார் களாம்.
இதற்கிடையில் ரஜினி போயஸ் வீட்டில்தான் ஓய்வெடுத்து வருகி றார் என்று அவரது மனைவி லதா மீண்டும் ஒருமுறை விளக்கமளி த்திருக்கிறார். நமக்கு கிடைத்த தக வலின்படி அட்மி ஷன் ரிப்போர்ட் டில் சிவாஜிராவ் என்ற பெயரிலேயே சிகிச்சை எடுத்து வரு கிறாராம் ரஜினி.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்