சென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதுவரை இந்தப் பதவியில் இரு ந்த ராஜேந்திரன் சிறைத்துறை கூடு தல் டிஜிபியாக மாற்றப்பட்டுள் ளார்.
அவர் பதவியேற்றவுடன் செய்யப் பட்டுள்ள முதல் அதிகாரிகள் மாற்றம் இதுவாகும்.
இவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்பட மாநில த்தில் பெரும் பாலான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர் என்று தெரிகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்