Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதுகுவலிக்கு சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்

இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பா லானோர் சந்திக்க கூடியதா கவே உள்ளது. வயதானவர் கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இள வயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்பு வதி ல்லை. நமது உடலின் பெரும் பாலான எடை யை முதுகு தான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடைய வர்களுக்கு இப்பிரச்ச னையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.சரியான நிலை யில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிக மான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகு வலிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

 ஆனாலும் இந்த முதுகுவலிக்கான நிவாரணமும், அதிலிருந்து விடு படவு  மான சில எளிய வீட்டு வைத்திய குறிப் புகள் இங்கே:

நீங்கள் அதிக உடல் பருமன் உடை யவராக இருந்தால், முத லில் உங்களது அதிகப்படியான எடை யை குறையுங்கள். அப்படி செய் தால்தான் உங்களது முது கிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவது தவி ர்க்கப்படும்.

முதுகுவலி ஏற்படும் சமயங்களில் பூண்டு போட்டு காய்ச்சிய எண்ணெய் அல்லது யூக்கலிப்ட்ஸ் தைலம் போட்டு நன்கு மசாஜ் செய்யுங்கள்.

ஒரு மேஜைக்கரண்டி தேனை வெது வெது ப்பான நீரில் கலந்து குடித்தாலும் முதுகு வலி குறையும்.

வைட்டமின் சி பற்றாக்குறையும் முதுகு வலிக்கு ஒரு முக்கிய காரண மாகும். எனவே உங்களது உணவில் வைட்டமின் சி சத்து அடங்கிய பால், முட்டை, கீரை போன்ற உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளு ங்கள்.

உப்பு கலந்த சுடு நீரில் ஒரு டவலை நனைத்து பிழிந்து, அதனை முதுகில் ஒத் தடம் கொடுக்க வலியிலிருந்து நிவா ரணம் கிடை க்கும்.

 ஒரே நிலையில் (position) தொடர்ந்து பல மணி நேரம் இருப் பதை தவிருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.கூன் போட்டு உட்காராதீர்கள்.சரியான நிலை யில் உட்காராமல் இருப் பதும் முதுகு வலி யை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: