Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிள்ளைப் பேறுக்கும் பிரசவத்திற்குப் பிறகு பெ‌ண்கள். . .

கருநொ‌ச்‌சி சாறு, க‌ரிசாலை சாறு, எலு‌மி‌ச்ச‌ம் பழ‌ச் சாறு, ‌ சி‌ற்றாமண‌க்கு எ‌ண்ணெ‌ய், பசு நெ‌ய் போ‌ன்றவ‌ற்றை வகை‌க்கு      100 மி‌ல்‌லியு‌ம், நெரு‌‌ஞ்‌சி‌ ல் ‌விதை, ‌மிளகு, பெரு‌ங்காய‌ம் ஆ‌கிய வ‌ற்றை வகை‌க்கு 6 ‌கிராமு‌ க்கு எடு‌த்து இடி‌த்து கல‌ந்து கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள் ளவு‌ம்.

இதை, மாத‌வில‌க்கான 3 நா‌ட் க‌ள் 16 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர மல‌ ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்க க‌ர்‌ப்ப‌ம் உ‌ண்டாகு‌ம்.

அதேபோல ‌பிரசவ‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு‌ம் ‌பி‌ள்ளை‌ப் பெ‌ற்ற பெ‌ண்க ளு‌க்கு உட‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம்.

உட‌ல் வ‌லி ‌தீருவத‌ற்கு நொ‌ச்‌சி இலை யை ‌‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்‌சி, அ‌ந்த ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌த்து வர உட‌ல் வ‌லி குணமாகு‌ம்.

இதே‌ப் போ‌ன்ற முறையை ‌பி‌ள்ளை‌ப் பெ‌ற்ற பெ‌ண்களு‌க்கு‌ம் செ‌ய்து கு‌ளி‌ப் பா‌ட்டி ‌வி‌ட்டா‌ல் உட‌‌ல் வ‌லி ‌தீரு‌ம்.

குழ‌ந்தைக‌ள் உ‌ள்ள ‌வீடுக‌ளி‌ல் கொசு வை ஒ‌‌ழி‌க்க நொ‌ச்‌சி இலை கொ‌ண் டு ‌‌தீமூ‌ட்டி புகை‌ப் போ‌ட்டு ‌விடுவது ஒ‌வ்வாமைகளை‌த் த‌வி‌ர்‌க்க உதவு‌ம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: