Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணைப்பற்றிய உளவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள்

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார் கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட் டைவிடுகிறார்கள்? இந்தக் கேள்விக ளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா?

உளவியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே…

* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேர த்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போ னில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்க ளின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

* ஆண்கள் பொய் பேசினால் பெண் கள் உடனே கண்டுபிடித்து விடுவா ர்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்ச ரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கி றார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என் னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வா னத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண் கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொ ல்லிவிட்டு மறந்துவிடுவார்க ள்.

* ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக் கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்க ளுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர் களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வே ண்டும். கூடு தலாக சந்தோ ஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வே ண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழு துபோக்கு, நல்ல சந்தோ ஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடை வார்கள்.

* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசை களையும் ஒளிவுமறைவாக வெளிப்ப டுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார் கள். ஆசையையும் கொட்டித் தீர்த் துவிடு வார்கள்.

* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனா ல் ஆண்கள் எதையும் யோசிக் காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதி விலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

13 Comments

 • பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேர த்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும்//

  உண்மைதான். நிதர்ச்னமாக காணலாம். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

 • ayesha

  silaruku psychology apdina ennanu theriyathu so nenga unagl
  karuthukali thelivu paduthinal elloarum theinthu kolla vaipaka amaiyum
  thank you……………………….!

 • Anonymous

  * ஆண்கள் பொய் பேசினால் பெண் கள் உடனே கண்டுபிடித்து விடுவா ர்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்ச ரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கி றார்கள்.
  ethu unmaithan.. n anupavaththil kandu erukiran

 • sivan

  பெண்கள் காதலித்து ஏமாற்றுகிறார்கள்,இதனால் ஆண்கள் பாதிப்படைகிறார்கள்,இறந்து போகிறார்கள்,பெண்கள் சுயநலமானவர்கள்,துரோகிகள்

 • jothi

  eththanai aangal sexual harassment seithu pengalin life nasamaga pogirathu.so pengal than pathikkappadukirargal…………………

 • ravikumar

  pnegal suyanala vathigal thannu daiya santhosatirkaga oruvani kadhlithu vitu yamatri vedugerargal…………………

 • Anonymous

  women are more responsible person in family more than men. if they take any decision they will aware about their family.but men does not considered it.so they always blames women. .

 • ibrahim

  பெண்கள் மனதால், உடலால் பலஹீனமானவர்கள். ஆனால், அறிவில் ஆண்களை விட கொஞ்சம் அதிகம். ஆண்கள் சுயநலவாதிகள் இல்லை, குடும்பத்திற்காக வாழ்கையை தியாகம் செய்கின்றனர்.

 • குமரன்

  இதை பதிவேற்றம் செய்தது பெண்னா அல்லது ஆண்களுக்கு எதிரானவனா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: