Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லாங்டெல் நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல்களை விற்பனை . . .

முறையற்ற வகையில் விற்பனையாகி வந்த சீன மொபைல்க ளுக்குத் தடை விதித்த பின்னர், சில சீன நிறுவ னங்கள், முறை யாக அனுமதி பெற்று, இந்தி யாவில் தங்கள் மொ பைல்களை விற்பனை செய்கின்றன. அந்த வ கையில் லாங்டெல் நிறுவனமும் ஒன்று. அண்மையில், இந்நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல் களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியது. அவை எம் 11 மற்றும் எக்ஸ் 50 எனப் பெயரிடப்பட் டுள்ளன.

இவற்றில் எம்11 மொபைல், எம்பி4 பிளேயர், ரெகார்டிங் வசதி யுடன் எப்.எம். ரேடியோ, இதனை இயக்க ஒரு தனி கீ, மியூசிக் பிளேயர், இர ண்டு ஜி.எஸ்.எம். இயக்கம், 3டி சவுண்ட் எபக்ட், 1.8 அங்குல திரை, புளுடூத், வீடியோ ரெகார்டிங் செய்திடும் வசதி கொண்ட டிஜிட்டல் கேமரா, அதிகப்படுத்தும் திறன் கொண்ட மெமரி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், டார்ச் லைட், மொபைல் ட்ரேக்கர் ஆகிய வசதிகளைக் கொண்டு ள்ளது. இத்துடன், பேஸ்புக், எம்.எஸ். என். மற்றும் யாஹூ தளங்களுக்கான நேரடி இயக்கத் திற் கான வசதியும் உண்டு. இதன் அதிக பட்ச விலை ரூ. 1,600.

எக்ஸ் 50 மொபைல் போனும் இரண்டு சிம் இயக்கத்தில் இயங் குகிறது. இதன் சிறப்பம்சம் இதில் தரப்பட்டுள்ள பேட்டரியாகும். 1600 எம்.ஏ.எச். திறன் கொ ண்ட இந்த பேட்ட ரியை ஒருமுறை சார்ஜ் செய் தால், 30 நாட்கள் வரை அதன் மின்சக்தி தங்கு கிறது. தொடர்ந்து 8 மணி நேரம் பேசலாம். 2 அங்கு ல திரை, ஜி.பி. ஆர்.எஸ். வழி நெட்வொர்க் இணை ப்பு, புளுடூத், டிஜிட்டல் கேமரா, மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை உள்ளன. மே லே எம்11 மொபைல் போனில் தரப்பட்டுள்ள அனைத்து வசதி களும் இதிலும் உள்ளன. இதன் அதிகபட்சவிலை ரூ.1,700/-.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: