சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக் குரிய கேரக்டரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அம லா பால், மைனா பட வெற்றிக்குப் பிறகு பிசி யான நடிகையாகி விட்டார். அழகு ப் பதுமையான அமலா பால் தற்போது வித்தியாசமான ஸ்டைலில் பவனி வருகிறார்.
அந்த ஸ்டைலில் மயங்கிப் போகும் நடிகர்கள், அவரை யே தனது படத்தில் கதாநாயாகியாக்குங்கள் என்று மயக்க கட்டளை போடுகிறார் களாம்.
அப்படி என்னதாங்க வித்தி யாசமான ஸ்டைல் என்று கேக்கறவ ங்களுக்கு இதோ பதில். பெரும்பாலான கதா நாயகிகள் மூக்குத் தியை அணிவது இல்லை. அது தங்களது அழகை குறைப் பது மட்டுமின்றி, வயதை யும் அதிகமாக்கிக் காட்டும் என்ற எண்ணத் தால்தான் அதை பெரும்பாலான நடிகைகள் விரும்புவதில்லை.
அமலா பால் இதற்கு நேரெதிராக இருக் கிறார். தனது இடது புற மூக்கில் சின்னதாக ஒரு வளையத்தை மாட்டிக் கொண்டு, சினி மா தொடர்பான விழாக்க ளுக்கு வருகிறார். இந்த வித்தியாச மான ஸ்டைல், அமலா பாலின் அழகுக்கு மேலும் அழகூட்டவே நடிகர்கள் மட்டுமின்றி அனைவரும் மயங் கிப் போகின்றனராம்.
‘பச்சைக்கிளி முத்துச் சரம்’ படத்தில் ஜோதிகா, இதுபோல் மூக்கு த்தி வளை
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்