Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சி.டி. வேகம் எப்படி முடிவு செய்வது?

சி.டி. ஒன்றில் டேட்டாவினை எழுதுகையில், நமக்குக் கிடைக் கும் டயலாக் பாக்ஸில், அதில் எவ்வளவு வேகத்தில் எழுதப்பட வேண்டும் என ஒரு ஆப்ஷன் கேட்கப்படும். எ வ்வளவு வேகம் வைக்க லாம் என்பத னை எப்படி முடிவு செய்வது?

உங்களுடைய சிடி ரைட் டரி ன் அதிகபட்சம் வேகம் எவ்வளவு என்று பாருங்கள். அதைக் காட்டிலும் சற்று குறைவான வேகம் செட் செய்வதே நல்லது. அதிக பட்ச வேகம் வைத்தாலும் தகவல் கள் எழுதப்படும்.

ஆனால் நிறைய பபர் ரன் எர்ரர் வாய்ப்புண்டு. அதாவது எழுதப் படும் வேகத்திற்கு டேட்டா, சி.டி. ரைட்டருக்குக் கிடைக்காமல், எழுது வதற்கு இடையூறு தரப்படும்.

மேலும் அப்போது இயங்கும் மற்ற புரோகிராம்களினாலும் சிக் கல் ஏற்படலாம். எனவே மிகவும் குறைவாக இல்லாமலும் அதிக பட்ச வேகம் இல்லாமலும், மிதமாக இருப்பதே நல்லது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: