எனக்கு எதிராக பொய் வாக்குமூலம் அளிக்க, நடிகை ரஞ்சிதா வுக்கு, 20 கோடி ரூபாய் மற்றும் எம்.எல்.ஏ., சீட் தருவதாக பேரம் பேசப்பட்டது. இதற்கு நடிகை ரஞ் சிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கோர்ட்டில் தெரிவித் து, என்மீது போடப்பட்டுள்ள வழ க்கு பொய் வழக்கு என நிரூபிப் பேன்,” என, சாமியார் நித்யானந் தா கூறினார்.
திருவண்ணாமலையில், கிரி வல ப்பாதையில் உள்ள நித்யானந்தா பீடத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எந்த வேலையை யும் துவங்கும் முன், திருவண் ணாமலைக்கு வந்து அருணாச்சலேஸ் வரரை தரிசித்து விட்டுச் செல்வது என் வழக்கம். இந்தியாவில் நாத்திகம் உள்ள தமிழகத் தில் தான், குடிப்பழக்கத்துக்கு அடிமையா னோர் எண்ணி க்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. என் மீது ஆபாச புகார் கூறப் பட்டது. என்னைப் பற்றி அவதூறாக வெளியிட்ட, “சிடி’ போலி யானது என, கோர்ட்டில் நிரூபிக்க உள் ளேன். இதை வைத்து மிரட்டி, என் பக் தர்களிடம் பணம் பறித்த வர்க ளையும் கோர்ட்டில் நிரூபிப்பேன், என் மீது பொய் வழக்கு போட்டவர்கள், ரஞ்சிதா விடம், 20 கோடி ரூபாயும், எம்.எல்.ஏ., சீட்டும் தருகிறேன், எனக்கு (நித்யானந் தா) எதிராக வாக்கு மூலம் கொடு என, கூறியுள்ளனர். அதற்கு ரஞ்சிதா மறுத் துள்ளார். இதை யெல் லாம் கோர்ட்டில் தெரிவிப் பேன், என் ஒழுக்கத்தைப் பற்றி சட்ட ரீதியாக கோர்ட் கேட்க வேண்டும், இல்லையெனில் மத ரீதியாக, என் மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கேட்க வே ண்டும்.
என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை, கோர்ட் மூலம் பொய் என நிரூபித்து விட்டு, தமிழகம் முழுவதும் மக்களிடம் நியாயம் கேட்டு பாத யாத்திரை செல்வேன். சித்தர்களுடைய யோகக் கலையை யும், மருத்துவக் கலையையும் உலகம் முழு வதும் எடுத்துச் செல் வதே எங்கள் பணி. சித்தர்களின் மூலிகை யை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறோம். இவ்வாறு நித்யா னந்தா கூறினார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்