Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரண்டு வழிகளில் சந்தோசமாக இருக்கும் பெண்கள்: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

பெண்ணைத் திருப்திப்படுத்துவது எப்படி என்பது பல ஆண் களுக்கு இன்னும் புரியாத புதிர். இதன் விளைவாக மறு புறத்தில் பல பெண்கள் விரக்தியுடன் காணப்படுகி ன்றனர். மூளை பற்றிய ஒரு ஆய்வு விஞ்ஞா னிகளுக்கு இந்த விடயத்தில் ஓரளவு தெளி வை ஏற்படுத் தியுள்ளது.

 பெண்கள் தூண்டப்படும்போது அவர்க ளது மூளையின் எப்பகுதி அதிகம் செயற் படுகின்றது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். இதன் முடி வு பெண்களை மகிழ்வுறச் செய்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு வழிமுறைகள் உள்ளன என்பதாகும்.

 ஒரு பெண் தனது பங்காளியால் தூண்டப்படும் போது மூளையின் பல பகுதிகள் சுறுசுறுப்படைகின்றன. ஆனா ல் கற்பனைகளில் உலவி மகிழ்ச்சி காண் கின்ற போது பெண்களின் மூளை குறைந்த மட்டச் சுறுசுறுப்பையே அடைகின்றன.

 உடல் ரீதியாக தனது அன்புக்குரிய ஒரு வரால் தூண்டப்படுகின்ற போதே பெண் களின் மூளையின் எல்லாப் பகுதிகளும் சுறுசுறுப் படைகின்றன. இரண்டு விதமான ஆய்வின் முடிவில் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

 உடல் இன்பத்தில் பெண்களின் மூளை இரண்டு வித்தியாசமான பாதைகளைக் கொண்டுள்ளது. ஒன்று அவர்களின் தனிமையான கற்பனை உல்லாசம் மற்றது பாலியல் ரீதியான பங்காளியுடன் காணப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சி…

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: