பொதுவாக சிங்கத்தின் விரும்பிய இரை மான்தான். ஆனால் இந்த செய்தி இதற்கெல்லாம் முற னான ஒரு வித்தியாசமாக பாசப் பிணைப் பாக காணப்படு கிறது..
ஒரிக்ஸ் எனப்படும் மான் இனத் தைச்சேர்ந்த ஒரு இளங்கன்று தாயை யிழந்து தவிக்கிறது அக்கன் றினை பெண்சிங்கம் தத்தெடுத்து தனது குட்டியினைப்போன்று பாது காத்து வருகிறது. இந்த தத்தெடுப் பிற்கு பின் பெண்சிங்கம் கன்றினைக் காப்பதிலேயே கவ்னம் செலுத்துகிறது.