Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம்மை சிரிக்க வைக்கும் சண்டைக்காட்சி – வீடியோ!

நீங்கள் இதுவரை பார்த்த சண்டைக்காட்சிகளில் இது சற்று வித்தி யாசம்தான். 600lbs கொண்ட Emanuel Yarbrough என் கின்ற பரு த்த மனிதனோடு சண்டை போடுகிறார் 169lbs கொண்ட Daiju Takase என்ற நபர்.  இவர்கள் இருவருக்கும் இடையில் 417டடிள அளவு எடை வித்தியாசம் இருந்தாலும் தைரியமாக சண்டை யில் இறங்கி விட்டார் இந்த நபர். பார்ப்பதற்கு யானை ஒன்றுடன் எறும்பு மோதுவதா கவே தோன்றுகிறது.

பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் இந்த மாதிரியான சண் டைக்காட்சிகளை நம்ம தமிழ் சினிமாவிலும் பார்க்கலாம். இருந் தாலும் அது ரீளு…இது ரியளு…. ஓகே வா.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: