பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது நண்பரான ராஜ் குந்ரா வை திருமணம் செய்து கொண்டார். இவர் களிருவரும் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யின் உரிமையாளர்களாக உள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷில்பா ஷெட்டி, ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்க ளில், தவறாமல் தனது அணியுடன் ஆஜ ராகி விடுவார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்திகள் பரவின.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஷி ல்பா ஷெட்டி கடும் கோபத்தில் இருக்கி றார். இது குறித்து அவர் கூறியதாவது;
நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று நம்பிக் கொண்டு, எனக்கு தொலைபேசியிலும், மெஸே ஜ்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்டு கேட்டு எனக்கு உடல் நலமில்லாமல் போய்விடும் போலிருக்கிறது. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று யார் சொன்னது..? யாரோ கட்டி விட்ட கதையால், நான் எரிச்சலைடைந்து போயிருக் கிறேன்.
ஷில்பாவின் கோபத்தை தூண்டிய அந்த புண்ணியவான் யாரோ..?
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்