Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கார்த்திகாவின் திடீர் விஸ்வரூபத்தால், கலக்கத்தில் ஹன்சிகா, அமலா பால்

கோ’ படம் மூலம் ‘ஜெய்’ஹோ என்று ராதா மகள் கார்த்திகா பாட ஆரம்பித் திருப்பதால் முதலிடத்திற்கு முட்டிக் கொண்டிருக்கும் சில நாயகிகளிடை யே பீதி கிளம்பியுள்ளதாம். அந்தக் காலத்து முன்னணி நாயகி ராதா. அ வரது மகள் கார்த்திகா. கூடிய விரை வில் இவரும் ஒரு பிசியான நாயகி யாகிவிடுவார் போலத் தெரிகிறது. காரணம், கோ படத்தில் கிடைத்த செமத்தியான பிரேக்கால். சில நேரங் களில் ராதாவின் சாயல் தெரிகிறது. சில நேரங்களில் ராதாவை மிஞ்சும் சாயல் தெரிகிறது – கார்த் திகாவிடம்.

இந்த வித்தியாசமான அழகுக்கு, கோ படத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் அம்மா ராதாவம், மகள் கார்த்திகா வும் பூரிப்பில் உள்ளனர். தேவைப்பட் டால் கார்த்திகா கவர்ச்சியாகவும் நடிக் கலாம் என்று ராதா கொள்கை முடிவு எடுத்திருக்கிறார். இதனால் தயாரிப்பா ளர்கள் தரப்பிலும் கூட பூரிப்பு தென் படு கிறதாம்.

நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்க ளைத் தேர்வு செய்து கார்த் திகாவுக்கு கொடுக்கப் போகிறார் ராதா. கோ பட வெற்றியைத் தொடர்ந்து கார்த்திகா வை நோக்கி நிறையப் பேர வர ஆரம்பித்துள்ளனர் கதையுடன். அவற்றை தீவிரமாக பரிசீலித்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து வருகிறாராம் ராதா.

அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளில் கார்த்திகாவைக் காண லாம் என்கிறார் ராதா நம்பிக்கை பிளஸ் சந்தோஷ த்துடன்.

கார்த்திகாவின் இந்த திடீர் விஸ்வரூபத்தால் ஏற்கனவே முதலிடத் திற்கு முண்டியடித் துக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி, அமலா பால் உள்ளிட் டோர் சற்றே கலங்கிப் போயுள்ளன ராம்.

ஏற்கனவே இவர்கள் வந்துதான் தமன்னாவை பேக்கப் செய்து விரட் டினர். அந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே கார்த்திகாவின் வருகை, இவர்களை சற்றே பயம் கொள்ளச் செய்துள்ளதாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: