Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாம்பை உயிரோடு கடித்து ருசிக்கும் இளைஞன் – வீடியோ

இந்தியாவை சேர்ந்த இந்த இளைஞன் பாம்புகளுடன் மிக சாதர ணமாக பழகிறான். இந்த இளைஞனின்  உடல்களில் அங்கங்கே பாம்பு தீண்டுகின்றது ஆனால் ஒரு மாற்றம் இல்லை அவனில்… பாம்பு வளைந்து நெளிந்து துடிக்கிறது அவனோ மிக இயல்பாக  பாம்பின் வால் பகுதியில் இருந்து கடித்து ருசித்து ரசித்து  உண்கி றான் அந்த காட்சியை நீங்களும்தான் பாருங்களேன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: