Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: ஆரோக்கியமான கூந்தலின் ரகசியம்

ஆரோக்கியமான கூந்தலின் ரகசியம் – அருகம்புல் சாறு

”சுருள் சுருளான தலைமுடியோட மினுமினுப்புக்குக் காரணம், தேங் காய் எண்ணெய், மிளகு, கத்தாழைச் சாறு, துளசி இதெல்லாம் கலந்த எண்ணெ யை தின மும் தடவினா, முடி கருகருனு வளரும். கத் தாழை உடலுக்குக் குளிர்ச்சி தர்றதோட, நல்ல கண்டிஷனராவும் இருக்கும்.

தலையில பொடுகுத் தொல்லை. அருக ம்பு ல்லை சாறு எடுத்து, அந்தச் சாறை தேங்காய் எண்ணெயோட கலந்து தலை யில நல்லா ஊறவச்சு குளிச்சா, பொடுகு இருந்த இடம் தெரியாம போயிடும்.

வெயில்ல முகம், கை, கால்ல எல்லாம் கருமை படிஞ்சிடும். இதுக் கும் நான் ஒரு கை வைத்தியம் வச்சிருக்கேன்.

கொண்டைக் கடலையை மிஷின்ல கொடுத்து நைஸா அரைச் சுக்க ணும். அந்தப் பொடியில கொஞ்சமா பால் கலந்து, பேஸ்ட் மாதிரி குழைச்சு, அப்படி கறுப்பான இடத் துல எல்லாம் பூசணும். இதைத் தொ டர்ந்து செஞ்சிட்டு வந்தா, தோல் பள பளனு ஆகிடும். வெயில் கால த்துல சருமத்தைப் பாதுகாக் கற து இந்த பேஸ்ட்தான்.

சில சமயம் இந்த பேஸ்ட்டுக்கு பதி லா எலுமிச்சை சாறையும் தடவு வே ன். எலுமிச்சை மட்டுமில்ல, புளிப்புத் தன்மையுள்ள எல்லா சாறும் வெயி லால ஏற்படுற சருமத்தோட கருமை யை நீக்கிடும்.

எப்பவாவது முகம் ரொம்ப டல்லடிக்கிற மாதிரி தோணினா, உடனே கேரட்டை மிக்ஸியில நைஸா மசிச்சிடுவேன். இந்த பேஸ்ட்டை முகத்துல தடவி, கொஞ்ச நேரம் கழிச்சு அது காய்ஞ்சதும் கழுவி ட்டா, முகம் பளபளனு டாலடிக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: