Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலையின் அதிரடி வேட்டையில் சிக்கிய அப்பாவி மிருகங்கள் – வீடியோ

முதலை மிகவும் பலமான மிருகம் என்பது நாம் அறிந்ததே. இவை நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. இப்படி வாழும் இந்த மிருகம் மிகவும் சாதூரியமான முறையிலே நீருக்குள் பதுங்கி யிருந்து

அருகில் நீர் அருந்த வருகின்ற காட்டு விலங்குளை திடீரென பாய் ந்து தாக்குதல் நடாத்துகின்றது..தனது பசிக்கு எவ்வாறு மிருகங் களை வேட்டையாடி உண்கின்றது என்பதை காணொளியில் நீங்கள் பார்க்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: