Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்புகள் – அழகே! உனக்காக சில குறிப்புகள்

முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று எப்படி உறுதி செய்வது?

ரொம்பவும் எளிமையான வழி ஒ ன்று இருக்கிறது. காலையில் படுக் கையை விட்டு எழுந்ததும் ஒரு டி ஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடையுங்கள். அதில் பசை இருந் தால் உங்கள் முகம் ஆயில் ஃபே ஸ்! அவ்வளவுதான்.

ஏன் என் முகத்தில் மட்டும் ஆயில் வழிகிறது?

நீங்கள் இதற்கு உங்கள் பாட்டி, முப் பாட்டி என்றுதான் குறை சொல்ல வேண்டும். ஆம் இது மரபு வழியா கத்தான் வருகி றது என்கிறார்கள். இதனை மருத்துவர்கள் `செபோரியா’ என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள். நாம் ஆயில்முகம் என்கிறோம். இந்த நிலை பருவம் அடையும் வயதில் அதிக பட்சமாக இருக்கும். பின் 30 வயதுவரை படுத்தும்.

இதற்கு வேறு என்ன காரணம்?

இருக்கிறது. ஹார்மோன்கள். அதி கப்படியான ஆன்ட்ரோ ஜன் என்கிற ஹார்மோன் உற்பத்தி ஆகும்போது முகத்தில் இருக்கிற தோலின் செம்பஷியஸ் சுரப்பிகள் அதிகப்படி யான ஆயிலை உற்பத்தி செய்து விடுகின்றன. இதுதவிர, மோசமா க முகத்தைப் பராமரிப்பதும் ஒரு காரணம். இந்திய முகங் களை இது அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள். நம் குறைபட்ட உணவுப்பழக்கம் கூ ட ஒரு காரணம். கூடவே நம்மின் தப்புத்தப்பான முகப்பராமரிப்புப் பொருட்கள். தோலை அடைத்து மூச்சை முட்டும் அழகு சாதனங் கள்.

என்ன செய்வது? எப்படி ஆயில் முகத்தைத் தடுப்பது?

1. நிறைய தண்ணீர் குடியுங்கள்.

நிறைய தண்ணீர் நம் உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. கா லையில் எழுந்ததும் நான்கு தக்காளி ப்ளஸ் நான்கு மிளகு ப்ளஸ் ஒரு டீஸ் பூன் தேன் அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இத ன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொ ள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும்.

2. சரியான உணவு சாப்பிடுங்கள்

நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய் கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், கா ரட் போன்றவற்றை தினமும் சாப்பிடு ங்கள். முகத்தில் பருக்களே வராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத் திற்கு பச்சைக் காய்கறிகள், வேக வைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

3. ஆயில் அதிகரிப்பதை தடை செய்யும் மூலப்பொருட்க ளைப் பயன்படுத்துங்கள்

முகத்திற்கான அழகு சாதனப் பொருட்களை வாங்கும் பொ ழுது அதில் கிளைகாலிக் அமி லம், ரெட்டினாயிக் அமிலம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இவை ஆயில் அதி கமாக உருவாவதை தடுக் கக் கூடியவை.

உங்கள் கிளன்ஸர்களை வாங்கும்பொழுது அதனுள் ஹைட் ராக்ஸி அமிலம், சாலிசிலிக் அமிலம், பென்ஸைல் பெராக் ஸைட் போன்றவை இருக்கிறதா என்று கவனியுங்கள். இ வை புடைத்து எழுகிற முகக் கட்டிகளை வேகமாகக் கட்டு ப்படுத்தக் கூடியவை.

டோனர்கள் வாங்கும்போது அதி ல் ஆல்கஹால் இருப்பதைத் த விருங்கள். இவை முகத்தில் இ ருக்கிற மொத்த ஆயிலையும் நீ க்கி சருமத்தை வறளவிட்டு சுரு க்கம் ஏற்பட வழி ஏற் படுத்தும்.

4. சிகிச்சைகள்

அ. மூன்று முறை முகம் கழுவுங்கள்

வெதுவெதுப்பான தண்ணீரால் தின மும் மூன்று முறையா வது முகம் கழுவுங்கள். இதனால் அதி கப்படியான ஆயில் நீக்கப் படும். அதே நேரத்தில் சருமப் பாதுகா ப்பிற்கான லைப்பிடுகள் வெளியே றாது. முகம் கழுவும்போது தேய்க் காதீர்கள்.

ஆ. சோப் இல்லாத சோப் வாஷ் பயன் படுத்துங்கள்

இந்த வகையில் நிறைய மென் மையான முகம் கழுவிகள் கிடை க்கின்றன. ஜான்சன் அண்ட் ஜான் சன் க்ளீன் அண்ட் க்ளியர் டீப் ஆக்ஷன் கிளன்ஸர், லோ ஓரல் போன்றவை பய ன் தரும்.

இ. ஆன்டிபாக்டீரியல் க்ளன்சர்களைப் பயன்படுத்துங்கள்.

ஆயில் அதிகம் இருப்பதால் பாக்டீரிய தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்கவே இந்த வழி. செட்டாபில் அல்லது விச்சி கிளன்ஸர்க ளை பயன்படுத்திப் பாருங் கள்.

ஈ. ஃபேஸ்மாஸ்க் போடுங்கள்

களிமண் அடிப்படையில் செய ல்படும் மாஸ்க்குகளைப் பயன் படுத்துங்கள். இவை தோல் துவாரங்களை இறுக்கி ஆழ மாக சுத்தம் செய்யும். ஹிமாலயா பியூரிபையிங் மட் பேக் குறை ந்த விலையில் கிடைக்கிறது.

உ. மாச்சுரைசரை கவனியுங்கள்

ஆயில் அதிகம் சுரப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆயில் அற்ற தோல் கிரீம்களைப் பயன்படுத்துவது நல்லது. லா ஓரல் பாரிஸ் பியூர் ஸோன் அன்டி ரிக்ரஸி ங் மாச்சுரைச ரைப் பயன் படுத்திப் பாருங்கள். பகல் நேரங்களில் ஜெல் போன்ற சன் ஸ்கிரீன்கள் உதவும். ஆலுவேரா கூட உதவும்.

5. சரியான மேக்-அப் போடுங்கள்

இதற்கு ஒருமுறை நீங்கள் நல்ல அழகு சிகிச்சை நிபுணரை அணுகி, உங்கள் முகத்தை பரிசோதித்து, பின் அவர் தரும் ஆலோசனைப்படி முகத்திற்கான மேக்கப் முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

6. தோல் நோய் மருத்துவ நிபுணரைச் சந்தியுங்கள்

தீர்க்கமுடியாத, அதிகப்படியான ஆயில் முகம் முழுக்க தொ ந்தரவுகளை ஏற்படுத்தும்போதும் உங்கள் சந்திப்பு ஒரு நல்ல தோல் நோய் மருத்துவரை நோக்கி இருக்கவேண்டும். ஓடிசி வகை மருந்துகள், க்ளைகாலிக் பீலிங் போன்ற சில சிகிச்சை களை அவர் உங்கள் தேவைக்கு ஏற்ப பரிந்து ரைக்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: