Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறுதிப்‌ போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் நடந்த முதலாவது `பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேல ஞ்சர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரிடை யாக ‌இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பது குறி ப்பிடத்தக்கது.
 டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முத லில் பீல்டிங் தேர்வு செ ய்தது. இதனையடுத்து கள மிறங்கிய பெங்களூர் அ ணி  20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென் னை சூப்பர்கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 177ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்‌ போட்டியில் நுழைந்தது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: