Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு

டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்தது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான கார ணமும் தெரியவில்லை. சம் பவ இடத்துக்கு 4 தீயணை ப்பு வண்டிகள் விரைந்துள் ளன. பார்க்கிங் ஏரியா அரு கே குண்டு வெடித்தது. பார்க் கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வை க்கப்பட்டி ருந்த பிளாஸ்டிக் பையில் குண்டு இருந்தது.

போலீஸ் ஆய்வு: குண்டு வெ டிப்பு நடந்த இடத்தில் ஏ.டி. எஸ்., ( பயங் கரவாத தடுப்பு பிரிவு) போலீஸ் மற்றும் டி ல்லி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். குண்டு வெடிப்புக் கான காரணம் குறித்து போலீசார் இன்று மாலை முதல் தகவல் அளிப்பார்கள் என தெரி கிறது.

பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு: சிறிய ரக குண்டு வெடித்த தை தொடர்ந்து டில்லி ஐகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply