சுனாமி என்ற பெயரை கேட் கும்போதெல்லாம் அது ஏற்படு த்திய பேரிழப்புக்கள் நமக்கு நி னைவுக்கு வரும். சுனாமி மீண் டும் எங்கே வந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. கார ணம் அச்சுனாமி ஏற்படுத்தி சோகங்களை அது விட்டு சென்ற சொச்ச மிச்சங்களிருந்தே அறிந்து கொள்ளலாம். ஆனால் இவரோ சுணாமி போன்ற பேரலை வரும்போது அதன்மீது சர்வ சாதாரணமாக சறிக்கு கிறார் ஒருவர். இது போல அதிசயிக்க வைக்கும் 5 வீடியோ க்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளது.