Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: மேனியை சிவப்பாக எப்படி மாற்றுவது?

பெண்கள் சிவப்பான அழகைப் பெற கிரீம்களை தேட வேண் டியதில்லை.மருத்துவம்குணம் நிறைந்த குங்குமப்பூ இருந்தாலே போதும்.

குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்?

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறி யதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

3. இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்பு ள்ளிகளும் மறைந்து விடும்.

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிற ம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப் பூ வெண்ணை கலவையானது சீர் படுத்தி இழந்த அழகை மீட்டுத்த ரும். முகத்திற்கு வசீகரத்தை தரு வது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தரு வது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபட க்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

மேனியை சிவப்பாக எப்படி மாற்றுவது?

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற் றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

குங்குமப்பூவை பொடியாக்கி வை த்துக் கொள்ளவும. அதில் தின மும் ஒரு சிட்டிகை அளவு எடுத் துக் கொள்ளவும். அதில் சில சொ ட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

பெண்களே! குங்குமப்பூவை பயன்படுத்தி அழகு சிலையாக அசத்த வாழ்த்துக்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: