மிளகு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. அதன் மருத்துவப் பயன்பாடுகள் என்ன என்பது பற்றி பார்க் கலாம். மிளகு, வெல்லம், பசுநெய் ஆகிய மூன்றை யும் சேர் த்து லேகியமாக கிளறி நெல் லிக்காய் அளவு சாப்பி ட்டுவர தொ ண்டைப் புண் குணமாகும்.
சிறிது சீரகம், 5 மிளகு, கொ த்துமல்லி சிறிது, கறிவேப்பி லை ஆகியவற்றை அரை த்து சிறிய உருணடைகளாக்கி உலர்த் திக் கொள்ளவும்.
தேவையான போது இதில் ஒரு உருண்டையை கற்பூரவல்லி இலைச் சாற்றில் கலந்து உட்கொள்ள கொடுக்க குழந் தைக ளுக்கு ஏற்படும் சளித் தொல்லை தீரும். ஈளை மற்றும் இரு மல் இருப்பவர்கள் காலையில் எழுந்ததும் கறந்த பசும் பாலை காய்ச்சி, அதில் சிறிது மிளகையும், மஞ்சளையும் பொடியாக்கி கலந்து குடித்து வர 3 நாளில் குணம் கிட்டும்.