Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்தம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

‘முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்’ என்று சீனாவில் ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு. அன்பின் அடையாள மாக திகழும் முத்தம் பேசக் கூ டாத ஒரு வார்த்தையாகவே முன்பு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள் கிறார்கள்.

முதல்முறை முத்தம் பெறும் போதோ அல்லது வழங்கும் போதோ மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பர பர ப்பான கணங்கள் நம் வாழ்நாள் முழுதும் இனிதான நிகழ் வாக இருக்கும் என்பதை அனைவராலும் மறுக்க முடியாது.

முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நப ர்களின் மொழி. ஒரு வருக்கொருவர் கொ ண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொ ள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவி யை சரியாக கையா ளத் தெரிந்தவர்கள் தான் காதல் வாழ்க்கையில் மன்னர் களாக முடிசூட்டி க்கொள்கின்றனர்.

முத்தம் பற்றி ஆதிமுதல் அந்தம் வரைக்கும் பலரும் ஆராய் ச்சி செய்து விட்டார்கள். இ ன்னமும் ஆராய்ச்சி தொட ர்ந்து கொண்டுதான் இருக் கிறது. முத்தத்தினால் ஏற் படும் ரசாயன மாற்றங்கள் உடலின் பல்வேறு நோய் களை குணப் படுத்துவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முத் தம் பற்றிய சில சுவாரஸ் யமான தகவல்கள் உங்க ளுக்காக

மகிழ்ச்சிக்கான அளவுகோல்

தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களு க்குள் நடைபெறும் முத்த பரிமா ற்றமும் ஒரு முக்கிய காரணம். தம்பதியர் இடையே இண க்கமான உறவு இருக்க வேண்டுமா னால் அவர்களும் அடி க்கடி முத்தம் கொடுத் துக்கொள்ள வேண் டும்.

தங்கள் வாழ்க்கைத்துணையுடன் முத்தத்தை பகிர்ந்து கொள் வதை வாழ்க்கையின் ஒரு அங்கமாக பெண்கள் கருதுகின்ற னர். தங்களின் அன் பையும், மகிழ்ச் சியை யும் முத்தத் தின் மூலமே பெண் கள் வெளிப்படுத்துகி ன்றனர்.

உடலுக்கு புத்துணர்ச்சி

ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு தரும் முத் தத்தினால் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து உடலுக்கு த் தேவையான புத்து ணர்ச்சி கிடைக்கிறது. முத்தம் பெறுபவருக்கு மட்டுமல்லாமல் தருபவருக்கும் இன்பத்தை அளிக்கிறது.

நீங்கள் உடல் நலத்தோடும், புத்துணர்ச்சியோடும், எதிலும் வெற்றியுடனும் வாழ விரும்பி னால் தினமும் வீட்டில் இரு ந்து கிளம்பும்போது உங்களது வாழ்க் கைத் துணைக்கு முத்த மளித்து விட்டு கிளம்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களது நாள் இனிய நாளாக மட்டுமல்ல வெற்றிகள் கிட்டும் நாளா கவும் அமையும்.

இளமை தோற்றம் அதிகரிக்கும்

நீண்ட முத்தத்தினால் உங்கள் உட லில் தேவையற்ற காலோரி கள் அழிகின்றன. இதனால் உங்கள் உடலை எப்போதும் கச்சிதமாக வைத்துக் கொள்ள லாம். பிரெஞ்ச் முத்தத்தி னால் உங்கள் வாய் தசைகளுக் கும், கன்னத்திற்கும் எளி தான உடற்பயிற்சி கிடை க்கிறது. இதனால் உங்கள் முகம் எப்போதும் இள மையான தோற்றத்துடன் இருக் கும்.

அன்பானவர் அளிக்கும் எதிர்பாராத முத்தத்தினால் உங்கள் இதயம் படபடக்கும். அப்போது அதிக மான ரத்தம் உடலு க்குப் பாயும். அப் போது எல்லா நரம்புகளும் வேலை செய் து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

கண்களை மூடிக் கொண்டு மூச்சை நிறு த்தி முத்தம் கொடு ப்பதன் மூலம் கண்களுக்கும், இத யத்திற்கும் நல்ல உடற் பயிற்சியாகவும் அமைகிறது. டென் ஷனையும் குறை க்கிறது. எனவே நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது கிடைக் கும் முத்தத்திற்கு மதிப்பு அதிகம்.

முத்தத்தில் கலக்கும் பெண்கள்

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும், பெறுவதும் நாளடைவி ல் ஆண்களுக்கு சலித்து போய் விடுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள் ளது. ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதி ராக இருக்கிறார்கள்.

முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர் கள் கருதுவதுதான் அதற்கு கார ணம். முத்தம் விஷயத்தில் ஆண்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் முத்த இன்ப த்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண் கள் தான் `டாப்.’

தாம்பத்ய உறவில், தன் துணை யை பலவாறு முத்த மிடுவ தன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறை வை பெண் கள் பெறுகின்றனராம் இப்படி பல்வேறு சுவாரஸ் யமா ன தகவ ல்களை அள்ளித் தந்து இரு க்கிறது, அமெரிக்க ஆய்வு ஒன்று.

ஆனால், நம் நாட்டுப் பெண்கள் எப்படி…? அது ரகசியம்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: