Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

நட்சத்திரங்கள் —  அதிர்ஷ‌டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி —          ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி —                  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை —        ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி —            ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் —      ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை – –    ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் —           ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் —                     ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் —          ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் —                    ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் –                       ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் –              ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் –                 ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை –              ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி –                 ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் –              ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் –              ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை –             ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் –                 ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் –              ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் –       ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் –  ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் –         ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் –                 ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி –          ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி     ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி –                ஸ்ரீ அரங்கநாதன்.

நட்சத்திரங்கள் கிரகம் – தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம்சூரியன் – சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம்சந்திரன் – சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்செவ்வாய் – முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம் ராகு – காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதிகுரு – தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதிசனி – சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதிபுதன் – விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி – கேது – வினாயகர்

9. பரணி, பூரம், பூராடம்சுக்கிரன் – மகாலட்சுமி

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply