Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்கிரகங்களை கல்லில் வடித்து வழிபடுவது ஏன்!?

இதன் காரணம் கல்லில் பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று, நெறுப்பு, நீர், மற்றும் நிலம் ஆகிய வை அடங்கியுள்ளன. ஆகாயத்தை போல வெளியே உள்ளன. சப்தத் தைத் தன்னி டம் இழுத்து ஒடுக்கி அதன்பின் வெளியிடும் சக்தி கல் லுக்கு உண்டு. கல்லிலே காற்று உள்ளது. கல்லிலே நெருப்பு தங்கி உள்ளது.

கல்லிலே நீர் இருப்பதால் தன் இய ல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது

கல்லிலே நிலம் எனும் பூதம் உள் ளது.

இவ்வாறு ஐம்பூத வடிவான ஆண்டவனின் உருவத்தை ஐம் பூதங்களும் அடங்கிய கல்லில் வடித்து வழிபடுவது சிறப்பா கும்.

கரடு முரடான ஓசை எழுப்பும் பாறைகள் ஆண் தெய்வங் களுக்கும், ஓசை எழுப்பாத பாறைகள் பிற வேலைகளுக்கும் பயன்படுகின்றன.

இதிலிருந்து கிடைக்கும் சக்தியை முழுமை ப்படுத்த தான் கும்பாபிஷேகம் செய்யப்படு கிறது.

ஸ்தூல வடிவாக இருக்கிற விக்கிரகங்களு க்கு ஒருசேர ஆற்றலைத் தருவதுதான் கும்பாபிஷேகம்.

கோயில்களுக்கு சென்று வழுபடுவதால் என்ன நன்மை கி டைக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்த்தன் மூ லம் கீழ் கண் டபடி விஞ் ஞான உண்மை நிரூபிக் கப்பட்டுள்ளது.

“ஒத்த அதிர்வுறும் காற் று மண்டலம் ஒரு குறிப் பிட்ட அதிர் வென் உடை ய (அதிர்வெண் என்பது ஒரு உலோகம் ஒரு வினாடிக்கு எவ்வளவு முறை அதிர்வடைகிறது என்பதைக் குறிப்பது) ஒலிக்கு பெரும் ஓசை எழுப்பவல்லது.”

என்பது விஞ்ஞான உண்மை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply