Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: June 2011

தாம்பத்ய உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் மன அழுத்தம்

மன உளைச்சல் என்ற வார்த்தை இப்போது அ னைவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார் த்தையாகிவிட்டது. பணி யிடங்களில் ஏற்படும் நெரு க்கடி, உடல் ரீதி யாக ஏற் படும் பிரச்சினைகள் உள் ளிட்ட காரணங்களினால் மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் ஏற்படுவதாக ஆராய் ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்த மன அழுத்தம் தாம்பத்ய உறவையும் (more…)

எலிக்கறி சில்லி சிக்கன்ல கலப்படம்! விழிப்புணர்வு பதிவு!!.

ஓர் வலைப்பதிவில் வெளியானது ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65  போன்ற சிக் கன் வகையறாக்களை சாப்பிடு பவரா நீங்கள். அந்த மாதி ரியான கடைகளில் என்னெ ன்ன வகை களில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியு மா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என  நினைக்க லாம், நீங்கள் நினை ப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறா ர்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என (more…)

“சூடான”அழகிகள் – வீடியோ

நீங்கள் இதுவரை எத்தையோ அழகிகள் அழகர்கள் போட்டி நிகழ் ச்சிகள் பார்த்திருப்பீர்கள்… பெண் கள் ஆனால் இந்த மாதிரி ரொம் பவே சூடான ஒரு போட்டி நிகழ்ச் சியை பார்த்திக்க வாய்ப்பில்லை …  வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும் இதுதான் ரொம்பவும் சூடான அழகிகள் போட்டி என்று… எச்சரிக்கை த‌யவு செய்து இதை யாரும் செய்து பார்க்க வேண்டாம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்பு – முட்டை பொடிமாஸ்

பூரிக்குத் தொட்டுக் கொ ள்ள கிழங்கைத்தவிர வேறு எதுவும் இல்லையே என்று அலுப்பும் கூடவே பின்னால் வரும். அப்படி சலிப்பாக கருதுபவர்கள் இந்த முட்டை பொடிமா ஸைட்ரை பண்ணி பார்க் கலாமே...! தேவையான பொருட்கள்:- பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு முட்டை - 4 உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவைக்கேற்ப மிள (more…)

ஆணி மற்றும் நாணயத்தை உண்ணும் அசாதாரண மனிதன் – வீடியோ

பஞ்சாப்பை சேர்ந்த சுரிந்தர்குமார் என்பவர் ஆணி, நாணயம் மற்றும் கொண்டை ஊசி போன்றவற்றை சாப்பிட்டு வருகி றார். இவரின் உணவுப்பழக்கம் மிகவும் ஆபத்தானதாக உள் ளது. எப்படித்தான் இப்படிப்பொருட்களை உண்டு வாழ்கி றார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

வேற்றுக்கிரகவாசிகளை 2031 இல் சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி

மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக் க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வு கூறியுள்ளார். இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ் யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார். வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற் கொள் ளும் சர்வதேச மன்றத்தில் (more…)

புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் …

இணைய தளங்களுக்கான முகவரியில், துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க, இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர் களை இணையத்தில் generic toplevel domains (gTLDs) என அழைக்கின்றனர். தொடக்கத்தில் .com, .org, and .net போன் ற பொதுவான பெயர்களே, தளப்பெயர்களின் துணைப் பெயர் களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனு மதிக்கப்பட்டன. தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இது வரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு (more…)

கண்ணீருடன் நயன்தாரா . . .

பிரபுதேவாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவ தாக ஏற்கனவே அறிவித்த நயன் தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராம ராஜ்யம்" படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் நயன்தாரா சினிமா உலகத்திலி ருந்து விடை பெற்றார். நடிகர் சிம்பு வுடனான காதலை முறித்து கொ ண்ட பின்னர் தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர் இரு வருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபு தேவா வின் மனைவி ரமலத், ஆரம்பத் தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம் ஏறி னார். பின்னர் ரமலத்திற்கு (more…)

பேஸ் புக்கிற்கு போட்டியாக ‘கூகுள் பிளஸ்’

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ் புக்கி ற்கு போட்டியாக 'கூகுள் பிளஸ்' என்ற சோ ஷியல் நெட் வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறு வன பொறி யியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலை ப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் (more…)