Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செக்ஸ் என்றாலே காத தூரம் ஓடும் பெண்கள்

செக்ஸை விரும்புபவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். ஆ னால் சில பெண்களுக்கு செக்ஸ் என் றாலே காத தூரம் ஓட வேண்டும் போல இருக்கும். அந்த அளவுக்கு செக்ஸ் உறவின்மீது அவர்களு க்கு ஒருவித வெறுப்புணர்வு இரு க்கும்.

செக்ஸ் உறவை விரும்பாத பெண்கள் அதற்குப் பல்வேறு காரணங்களைக் காட்டி அதிலிரு ந்து தப்பிக்கப் பார்ப்பார்கள். இது இன்று அதிகரித்தும் வருகிறது.

தலையை வலிக்கிறது, இன்று வேண்டாம் ப்ளீஸ் என்பார் கள். சிலரோ, எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கிறது, நாளை க்குப் பார்க்கலாம் என்று ஒது ங்கி ஓடுவார்கள். இப்படி பல் வேறு காரணங்களைக் காட்டி செக்ஸ் உறவை தவிர்க்கும் பெண்களால் அவர்களது கண வர்களுக்கு சிரமம்தான்.

ஆனால் செக்ஸ் உறவை பெண்கள் வெறுக்க என்ன காரணம் என்பதை ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

பெண்களின் மூளை யில் செக்ஸ் ஆர்வம் மிகவும் குறைவாக தூண்டப்படுவதே இத ற்கு முக்கியக் காரண மாம். செக்ஸ் உறவை வெறுக்கும் பெண் களின் மூளையில் செக்ஸ் உணர் வுகள் மிக மிக குறைவாக தூண்டப்படுகிறதாம்.

பெண்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு செக்ஸ் வேட்கையை அளிக்கும் அளவுக்கு அவர்களது மூளையின் செக்ஸ் உணவுர்வுகளைத் தூண்டும் பகுதி இருப்பதில்லை. இதன் காரணமா கவே அவர்கள் செக்ஸை கண்டு விலகி ஓடு கிறார்கள்.

இப்படிப்பட்ட பெண்களுக்கு செக் ஸ் உணர்வுகளை செயற் கையா கத் தூண்டுவித்து அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவ தும் சிரமமாம். உதாரணமாக, செக்ஸ் உணர்வு மூளையில் குறைவாக உள்ள பெண் களை என்னதான் ஆபாச மான படங்களைப் பார்க்க வை த்தாலும், செக் ஸியான காட்சிக ளைப் பார்க்க வைத்தாலும் அவர்களு க்கு அந்த உணர்வு தூண் டப்படாதாம்.

அதேசமயம், இது மன ரீதியான பிரச்சினையா கவும் இருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின் றனர். மன ரீதியான பிரச்சினையாக மட்டும் இருந்தால் செக்ஸ் ஆர்வத்தைத் தூண் டும் செயற்கையான முறை களை தொடர்ச்சியாக கை யாண்டு அவர்களுக்கும் செக்ஸ் வேட்கையை ஏற் படுத்த முடியும் என்கிறார் கள் இந்த ஆய்வாளர் கள்.

உங்களது பார்ட்னர் இன்று வேண்டாம், நாளை பார்க்க லாம் என்று தொடர்ந்து கூறி வந்தால் உடனே பரிசோத னைகளை செய்து சரி செய்யப் பாருங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: