அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிராணி களைப் போலவே ஒலி எழுப்புகி ன்ற அபார திறமையைப் பெற்று இருக்கின்றார்.
கிட்டத்தட்ட எல்லா மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றி ன் குரல்களில் இவரால் மிகவும் சாதாரணமாக ஒலி எழுப்புகின்றமைக்கு இயலும். இவர் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்றனர். கல்லூரி தோழிகள் தான் இவரின் திறமை யை அடையாளம் கண்டனர்.