பெண் என்பவள் ஒரு புத்தகம்தான். அவரது முகத்தைப் பார் த்து நிறைய படிக்க லாம் என்கிறது நியூ சயின்டிஸ்ட் இதழ் கடந்த ஆண் டு வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவு.
பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக் கிறாரா, சந் தோஷமாக இருக்கிறாரா, எதையா வது நினைத்துக் கொண்டிருக்கி றாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட மேட்டர் களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ள லாமாம்.
ஆனால் ஆம்பளைஸ் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொ ள்ள முடியாதாம். காரணம் ஆண் களின் முகத்திற்கு இப்படி உணர்ச் சிகளை, உணர்வுகளை வெளிக்கா ட்டும் திறமை கிடையா தாம்.
இந்த ஆய்வை மேற்கொள்வதற் காக ஒரு ஆயிரம் ஆண், பெண்க ளை எடுத்துக் கொண்டனர். அவர் களின் புகைப்படங்களை இணைய தளத்தில் இடம் பெற வைத்தனர்.
ஏற்கனவே அவர்கள் குறித்த தக வல்களை வாங்கி வைத்துக் கொ ண்டனர். இது தவிர புகைப்படங்க ளைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.
பின்னர் புகைப்படங்களை இணைய தளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண் களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணைய தளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற் றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர் களாக இருப்பார்கள், அவர் களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என் பதைத் தெரிவித்தி ருந்தனர்.
73 சதவீதம் பேர் பெண்களை அதிர்ஷ்டசாலிகள் என்று தெ ரிவித்தனர். 70 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்ட வர்கள் என கூறியிருந்தனர்.
பெண்களை நம்பலாம் என கூறியிருந்தவர்கள் 54 சதவீ தம் பேர்.
ஆனால் அந்தப் புகைப்படங்களுடன் இணைக்கப்பட்டிருந்த ஆண்கள் குறித்து யாருமே சரியாக கணிக்க முடியவில் லையாம்.
ஆண்களை விட பெண்களின் முகம் மிகவும் இன்ஃபர்மே ட்டிவ் ஆனவை. இதனால்தான் எளிதில் அவர்களுடைய குணாதிசயங்கள் குறித்து கணிக்க முடிகிறது என்று முடி க்கிறது அந்த ஆய்வு.
எல்லாம் சரி, நாளைக்கு காலை யில் நம்மை மனைவி முறைத்துப் பார்க்கும்போது ‘லைட்’டாக அடிப்பாரா அல்லது துரத்தி துரத்தி அடிப்பாரா என்பதை கணி்க்க முடியு மான்னு புரிஞ்சுக்க டிரை பண்ணுவோம்.