Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை பெற பணம் கொடுத்ததாக சர்ச்சை

ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மான், அந்த விருதை பெற பண ம் கொடுத்ததாக சர்ச்சை கிளம் பியுள்ளது. ஆனால் அந்த புகா ரை திட்டவட்டமாக மறுத்திரு க்கிறார் ரஹ்மான்.  பாலி வுட் இசையமைப்பாளர்களில் ஒரு வரான இஸ்மாயில் தர் பார், சமீபத்தில் நாக்பூரில் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில், 2008 ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத் துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தே கமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடு த்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என் றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத் துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்று குற்றம் சாட்டினார்.

ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டிய இஸ்மாயில் தர்பாரு க்கு பல்வேறு தரப்பினரும் கண்ட னம் தெரிவித்து வருகி றார்கள். இந்நிலையில் தன் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச் சாட்டை இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திட்டவட்ட மாக மறு த்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி யில், ஆஸ்கார் விருதுகளை யாரும் விலை கொடுத்து வாங் க முடியாது. 3 ஆயிரம் மக்களால் விருதுகள் தேர்வு நடக்கி றது. எப்படி பணம் கொடுத்து வாங்க முடியும், என்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: