தமிழக சட்டசபை கூட்டம் கவர் னர் உரையுடன் இன்று துவங்கி யது. கவர்னர் உரையில் இடம் பெ ற்ற பல்வேறு அம்சங்கள் கண்டன த்துக்குரியது என சட்டசபை தி. மு.க., தலைவர் ஸ்டாலின் தெரி வித்துள்ளார். பழைய அரசின் முக்கிய திட்ட ங்களை புதிய அரசு ரத்து செய்துள்ளது. தமி ழக புதிய தலை மைச் செயலகம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எந்த ஒரு விசாரணை யையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என் றார்.