Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிரவில், முதலில் உங்கள் காதலை வெளிப்படுத்து…

முதலிரவில் எந்த ஒரு கணவரும் மனைவியிடம் காதலை வெளிப்படுத்துவதில் லை. செக்ஸ்க்காக மட்டு மே மனைவியை அணு குகிறார்கள். அதில் உண் மையான காதல் இருப்ப தில்லை. கணவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கி றார்கள். இதனா ல் அவர்களுக்கிடையே வேறுபாடு உருவாகிற து. பெண்களை பூ மாதிரி கையாள வேண்டும். பெண்கள் திருமணம் ஆகி முதல் மு றை யாக புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆண்கள் அத்தனை நாள் அடக்கி வைத்து இருந்த காம வெறியை புதிதாக வந்த பெண்ணிடம் காட்டி துன்புருத்து கிறார்கள்.

பெண்களை முதலிரவின் போது மென்மையாக கையா ள வேண்டும். அவர்களிடம் காதலை வெளிப்படுத்துங்கள். பின் செக்ஸ் பற்றிய உங்கள் கருத்துக்கரை பரிமாறிக் கொள் ளுங்கள். தாய்க்கு பின் வருபவள் தான் மனைவி என்பவள். அப்படிபட்டவளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்….

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: