பார் டைப் மொபைல் போனாக அமைந்துள்ள இது 108.5x45x 14 மிமீ என்ற அள வில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தொட ர்ந்து ஐந்து மணி நே ரம், ஒருமுறை சார் ஜ் செய்த பின்னர் பே சலாம். இரண்டு அலைவரி சையில் இயங்குகிறது. 1.8 அங் குல டி.எப்.டி. திரை கிடைக்கிறது. 0.3 மெகா பிக்ஸெல் திற னில் விஜிஏ கேமரா, வீடியோ பதிவு மற்றும் இயக்க வசதி யுடன் உள்ளது. எஸ்.எம்.எஸ். வசதி உண்டு. எம்பி3 பிளே யர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இரண்டு சிம் இய க்கம், 64 எம்பி சிஸ்டம் நினைவகம், 2ஜிபி வரை அதி கப்படுத்தும் வசதி கொண்ட 32 எம்பி போன் நினைவகம் ஆகி யவை உள்ளன. இந்த போ னின் அதிக பட்ச விலை ரூ.1,500.