சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன?
சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன என்பதை தெளிவாக வரை யறை செய்து வைத்திருக்கிறார் கள். ஆனால் அவற்றையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு பல மனைவியர் வரதட்சணை என்பத ற்கு தங்களுக்கே ற்றவாறு ஒரு விளக்கத்தை வைத்துக்கொ ண்டு பொய்யான புகார்களை கொடுத்து வருகிறார்கள். இந்த இழி செய லுக்குப் பல சட்டம் படி த்த மாமே தைகளும், காவல் நண்பர்களும் உதவி வேறு செய்து வருகிறார்கள்.
இந்தக் கூட்டத்தினர் வைத்திருக்கும் அகராதியில் “வரதட்ச ணைக் கொடுமை” என்றால் கணவனால் செய்யப்படும் பின் வரும் செயல்கள் அனைத்தும் வரதட்சணைக் கொடுமை என்ற சட்டப்பிரிவின் கீழ் வருகி றது.
- வயதான மாமனார் மாமி யாரை வீட்டை விட்டு விர ட்ட மறுத்தல்
- தனிக்குடித்தனம் வர மறுத் தல்
- ஆடம்பரச் செலவு செய்ய மறுத்தல்
- மனைவியின் குடும்பத்தி ற்கு பெருந்தொகையை கொடுக்க மறுத்தல்
- கணவனின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்தல்
- மனைவி கள்ளக்காதலனுடன் சல்லாபம் செய்வதை கையும் ‘கலவுமாக’ பார்த்துவிடுதல்
- கள்ளக்காதலை தடுக்க முயலுதல்
- குழந்தைகளை பராமரிக்கும்படி மனைவிக்கு அறிவுரை கூறுதல்
- மனைவி கணவனிடம் தன்னுடைய குடும்பத்திற்கு பணம் வேண்டும் என்று கணவனை மிரட்டினால் கண வன் அதற்கு அடிபணிய மறுத்தல்.
இந்தியாவில் திருமணம் செய்தால் மனைவியின் கட்ட ளைக்கு அடிபணிந்து ஆண்கள் பெற்றவர்களை தெருவில் தான் விடவேண்டும். இல்லையென்றால் மனைவி கொடுக் கும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான். அதுதான் இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் பெண்விடுதலை என் ற அதிகாரம்! அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.