தமிழக அரசு கேபிள் “டிவி’ அரசுடமை ஆக்குவதாக அறிவித் ததை தொடர்ந்து, மேலூர் நகராட்சி தி.மு.க., துணைத் தலை வர் அய்யப்பன், வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டா டினார். அய்யப்பன் கூறுகையில், “இதுவரை தனியார் வசம் இருந்த கேபிள், இனி குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கிடை க்கும். இத்துடன் டி.டி.எச்.,களுக்கு, அரசு சேவை வரி விதிக்க வேண்டும்’ என்றார்.
NEWS IN DINAMALAR