சீனாவில் அன்ஹுய் மாகாணத்தில் ஒரு பதினேழு வயது விடலை பையன் தன் வசதிக்கு மீறிய விலையில் உள்ள ஐ-போன் வாங்குவதற்க்காக ,தனது பெற்றோருக்கு கூட தெரியாமல் தனது வலது கிட் னியை விற்று தனது ஆசை யான ஐ-போனை வாங்கியுள்ளார்.
தனது மகனின் கையில் ஐ -போனை பார்த்தும் உடல்நிலை மாற்றங்களை பார்த்தும் சந்தேகப்பட்ட அவனது தாயார் விசாரித்ததில் கிட்னி விற்ற விடயம் தெரிந்து அதிர்ந்து உள் ளார். இதை பற்றி காவல் நிலையத்தில் புகார் குடுத்து விட் டு, இந்த கொடுன் செயல் புரிந்தவர்களை பிடித்து தண்டனை வாங்கி தருவேன் என பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள் ளார் .போலீசார் திவீரமாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த மாதிரி செய்திகள் நம்மை நிச்சியமாக பாதிகின்றன. நாமமும் கூட இதற்கு பொறுப்பாளிகள் தான் .நமது குழந்தை களோடு நாம் அதிக நேரம் செலவிட வேண்டும் .நமது பொரு ளாதார நிலையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். வீ ண்விரயம், ஆடம்பரம் போன்ற பகட்டு கள்ளி செடிகள் முளை க்கையிலையே கிள்ளி எரிந்திட வேண்டும் .
வீட்டுக்கு வீடு செய்ய வேண்டிய புரட்சி இது.இப்படி செய்ய இந்த இயந்திர உலகத்தில் சாத்தியமாகுமா.
.சாத்தியம் தான் GENERATION GAP என்னும் மாயையை புறம்தள்ளி விட்டு நண்பர்கள் போல் பழகும் பெற்றோர்கள் அதிகம் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் இன்னும் மனம்விட்டு பேச வேண்டும் .

.பணவேட்டை ஒன் றே குறி என்பதை கடந்த சிந்தை கொ ள்ளுதல் வேண்டும் .வாழ்வில் அன்பும் ஒழுக்கமும் பேணும் கண்ணியம் வேண்டும் .
இதெல்லாம் நம்ம ஒவ்வொரு வீட்டிலும் தொடங்கி விட் டால் , ஊழலை ஒழிக்க யாரும் உண்ணாவிரதம் இருக்க வே ண்டியதில்லை தானே ஒழிந்துவிடும். நல்ல ஆரோக்கிய மான சமுதாயமும் உருவாகும்.