Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்!?

சின்ன வீடு கான்சப்ட் பலரது வாழ்க்கையில் பல திருப் பங் களை ஏற்படுத்தியுள் ளது நிஜம். செக்ஸ் உறவைத் தாண்டிய நட்புக்காக பழகுகி றேன் என்று துவங்கி கிளை மாக்சில் பெட்ருமில் அடை க்கலமாகும் உறவு தான் அதிகம். அதா வது, மனது ஒன்றிப் போகும் போது உட ல்களும் சங்கமிக்கத் துடிப் பதாக அதில் ஈடுபட்டவர் கள் அற்புதமான கண்டுபிடி ப்பை சொல்வார்கள். அது மனித இயல்பு. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படு வதை பலர் வேதனையோடு மறுப்பார்கள். எங்கே? என் மனைவி அழகாக இருக் கிறாள். பக்கத்தில் போ னால் புலி மாதிரி பாய் கிறாள். மற்றவர்களோடு ஜாலியாக பேசும் அளவு க்கு என்னோடு பழக மறு க்கிறாள் என்று வேத னைக் குமுறலை சுமக் கும் ஆண்கள் இருக்கிறா ர்கள். அவர்களுக்கு வேறு வழி என்ன? தன் னோடு எதேச்சையாக நெருக்கமாக பழகும் பெண்கள் பக்கம் மனது திரும் பும். அவர்களோடு மனம் விட்டு பேசும் போது, ஆகா, தனது உணர்ச்சிகளை, வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள வும் ஒரு பெண்மை இருக் கிறதே என்று மகிழ்ச்சியாகிவிடு வார்கள். அந்தப் பெண் அழகி ல்லாதவளாக, கவர்ச்சியில்லா தவளாக கூட இருக்கலாம். ஆ னால், மனவேதனை தீர கார ணமாக இருந்த பெண்ணுடன் சல்லாபம் செல்ல மனம் துடி க்கும். இது சில ஆண்களின் மன இயல்பு. நடுத்தர வயதைத் தாண்டிய ஆண்கள் சின்ன வீடு சிக்கலில் மாட்டிக் கொண்டு தனது மனைவியை அடியோடு மறந்து விடுகிறார்கள். அப்பு றம் மனைவி என்பவள் அவ்வ ளவு தானா? அது உண்மை, நியாயமும் கூட என்று ஆண் வர்க்கத்தினர் வாதாடுகிறார் கள்.

கடுமையான உழைப்பு, லட்சியத்திற்காக போராடும் ஆண் தனக்கு ஒய்வு கிடைக்கும் சமயத்தில் மனரீதியான பசிக் கும், உடல்பசிக்கும் தவிக்கிறான். அந்தசமயத்தில், அவன் மனம் எதிர்பார்க்கும் ஆசைகளை அனுபவிக்க துடிப்பதில் எந்த தவறும் இல்லை. அதே சமய த்தில், அது ஏமாற்றமாக இருக்கும் பட்சத்தில், அவன் வேறு இடத்தை நாடுவதற்கு துடிப்பான். பல விச யங்களை மனம்விட்டு பேசுவது, தனது வாழ்க்கையில் நடந்த பல இனிமையான சம்பவங்களை, படி த்த நாட்களை பற்றி சொல்வது ஆகிய விசயங்களை பரிமாறிக் கொள் வத்ற்கு ஒரு நட்பு தேவை. அது தனது நண்பன் அல்ல என்பது அவனது மனதுக்கு மட்டும் தெரியும். ஏன் அது மனை வியாக இருக்க கூடாது? அது ஏன் இந்த ஆண்களுக்கு தெரி வதில்லை? . அதுவும் பெண்ணின் நட்பு. யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைக்கும் நட்பானது ஆணின் மனதுக்கு ஒரு கிளுகிளுப்பைத் தரும். தனது மனை வியின் குணத் தை விட மாறுபட்ட அம்சம், பழக்கவழக்கம், உணர்ச்சி களை புரிந்து கொள்ளும் தன் மை, டாமினேஷன் இல்லா மை, பிரச்னைகளை களைவ தற்கு ஆலோசகராக என்னுடைய கேர்ள் பிரண்ட்டுடன் பழகு கிறேன் என்று சில ஆண்கள் வெளிப் படையாக சொல்கிறார் கள். ஆனால், அவர் களுடைய மனை விமார்களின் மன நிலை எப்படி இருக்கும்? இந்த மாதிரியான விஷயங்களை மனைவி யிடமே பரிமாறி கொள்ளலாமே?

ஒவ்வொரு கணவன்மார்களும் மனைவியை புரிந்து கொ ண்டு நடந்து கொண்டால் ரகசிய நட்பு தேவைபடாது. அதே போல் மனைவியும் கணவனின் ஆசை, விருப்பம், மற்றும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டால் (முக்கியமாக செக்ஸ் விஷயத்தில்) கருத்து வேறுபாடு இருக்காது. மற்றும் கணவர்கள் வேறு உறவை தேடி போக மாட்டார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • • 1961-ல் வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள்.
    • 1983-ல் IPC 498A என்ற கணவனைக் கண்டதும் கைது செய்யும் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
    • 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் கணவனை வீட்டை விட்டே விரட்டும் சட்டத்தையும் இயற்றிவிட்டார்கள்.
    மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, மகளின் கள்ளக்காதலை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதற்கு என்று பல வகைகளில் இந்த “வரதட்சணை” தடுப்புச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: