Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பயனுள்ள புதுமையைப் புகுத்தும் கூகுள்

ஏதேனும் பயனுள்ள புதுமையைப் புகுத்துவது, கூகுள் நிறுவ னத்தின் வாடிக்கை என நா ம் அனைவரும் அறிவோ ம். அண்மையில் தன் ஜி மெயில் பக்கத்தில், ஒரு புதுமையை, ஆரவாரம் இன்றி, கூகுள் தந்துள்ளது. இதனை வெப் கிளிப் கள் (Web Clips) என கூகுள் அ ழைக்கிறது.

ஜிமெயில் பக்கத்தில் வலது மேல்புறம் பார்க்கவும். அங்கு வலது, இடதாக இரு அம்புக் குறிகளைப் பார்க்கலாம். முதலி ல் இதனைப் பார்க்கை யில் ஏதோ வழக்கமா ன கூகுள் விளம்பரத் திற்கான வழிகாட்டி எனத்தான் நாம் எண் ணுவோம். இப்படி எ ண்ணியபடியே, நான் அதன்மீது கிளிக் செய்தபோது, ஆச்சரியப்படத் தக்க வகை யில், பன்னாட்டளவிலான செய்திகள் ஸ்குரோலிங் முறை யில் ஓடின. இவை ESPN. com, Wired.com, Dictionary .com போன்ற தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாக உள் ளன. உணவு தயாரிக்கும் குறிப்புகளும் (recipes) இதில் கிடை க்கின்றன. செய்திகள், தினம் ஒரு சொல் மற்றும் விளை யாட்டு செய்திகள் இதில் தரப்படுகின்றன. மிகவும் பயனு ள்ளவையாக இவை உள்ளன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: