Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாடல்களை கட் செய்ய – MP3 கட்டர்

செல்போனில் அனைவருக்கும் புதுப்புது பாடல்களை அழை ப்பு ஒலியாக வைக்க விரும்புவோம். இதற்காக பாடல்களை இணையத்தில் தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்து பய ன்படுத்துவோம். எல்லா பாடல்களும் கிடைத்து விடாது ஒரு சில பாடல்கள் முழு பாடல்களாக மட்டுமே கிடைக் கும். அதுபோன்ற பாடல்களை தனி யே cut செய்து நமக்கு வேண்டிய பகுதி யை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென் பொருளின் உதவியை நாடி செல்ல வே ண்டும். பாடல்களை cut செய்ய இணையத்தில் பல் வேறு இலவச மென்பொருள் கிடைகிறன. அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான்  MP3 Cutter.  மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய் து கணினியில் நிறுவிக்கொள் ளவும். பின் கணினியை மறு தொடக்கம் செய்து கொள்ள வும். பின் இந்த MP3 Cutter  மென்பொருளை open செய்ய வும். பின் எந்த பாடலை cut செய்ய வேண்டுமோ அதை File வழியாக சென்று open செய்யவும். பின் உங்களுடைய பாடலானது upload செய் யப்பட்டு மென்பொருளில் open ஆகும்.

பின் வேண்டிய பகுதியை தேர்வு செய்து cut செய்து கொள் ளவும். பின் நீங்கள் cut செய்த பாடலை சேமித்து கொள்ளவும். அவ்வ ளவுதான் இனி நீங்கள் விரும் பிய பாடலில் எந்த பகுதியை வேண்டுமானலும் அழைப்பு ஒலி யாக மட்டு மல்ல நீங்கள் விரும்பும் பாடலாகவும் வைத்துக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் பாடல்களை cut செய்ய அருமையான மென் பொருள் ஆகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: