அந்த காலத்தில் தாம்பத்யம் என்பது குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி என்று இருந்தது. தாம்பத் யம் என் பது ஒரு இருட்டறைக்கு ள் நிகழும் நிகழ்வாகவும் கருதப்பட் டது. ஆனால் தற்போது பள்ளிப்பரு வத்திலேயே தாம்பத்தியம் பற்றி பரவலாகப் பேசிக்கொள்ளும் அளவி ற்கு தொலைக்காட்சிகளும், பத்திரிக் கைகளும் வெளிச்சத்திற்குக் கொ ண்டு வந்து விட்டன.
இன்றைய சமூகத்தினர் தாம்பத்தியம் பற்றி அறிந்து கொள் ள வேண்டிய வயதிற்கு முன்கூட்டியே அறிந்து கொண்டு அத ன் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அதீத ஆர்வமும், அதனை வெளிப்படுத்துவதற்கா ன வழியின்மையும் பல நேரங்களில் பிள்ளை கள் வழித்தவறி செல்ல வாய் ப்பாகிவிடுகிறது.
இதனால் தற்போது ஏற்பட்ட பெரும் பாதிப்புதான் ஓரினச் சேர்க்கை போன்றவையாகும். தங்களது நண்பர்களுடனும், தோழிகளுடனும் நட்பு ரீதியா கப் பழகும் பழக்கம், நாளடை வில் நான் இல்லாமல் நீ இல் லை, நீ இல்லாமல் நான் இல் லை என்ற அளவிற்குச் சென்று ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொ ண்டு அது ஓரினச்சேர்க்கை வரை சென்று விடுகிறது.
தாம்பத்யம் என்ற அன்பின் பரிமாற்றத்தை சில நண்பர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவும் ஆரம்பித்து விடுகின்றனர். எனவே, இன்றைய இளைய சமு தாயம், வாழ்க்கையின் அடி ப்படையை உணர்ந்து, அத ற்கேற்ப தங்களைப் பக்கு வப்படுத்திக் கொள்வது தான் சிறந்ததேத் தவிர, தங்களது போக்குக்கு ஏற்ப சமுதாயத்தை மாற்றிக் கொள் வது சிறந்த வழி அல்ல.
ஒரு சில நாட்களுக்கு முன் பு மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் மருத்துவரை சந்தித்து, ஒரு வரை வேறு பாலினமாக மா ற்றும்படி கேட்டுள்ளனர். இத னைக் கேட்டு அதிர்ந்து போன மருத்துவர், ஏன் என்று கேட்ட தற்கு, நாங்கள் இருவரும் நெடுநாள் நண்பர்கள். எங்களால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க முடியாது.
எனவே, ஒருவரை மட் டும் வேறு பாலினமாக மாற்றி விட்டால் நாங் கள் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறி யுள்ளனர். உடனடியாக அவர்களுக்கு கவுன்சி லிங் தரப்பட்டு நல்ல மு றையில் அறிவுரைக் கூறி அனுப்பி வைத்துள் ளனர் மருத்துவக் குழு வினர். இந்த உதாரணம் எதற்கு என்றால், வாழ்க்கையில் எத்தனை யோ விஷயங்களில் தவறான முடிவுகளை எடுத் துவிட்டு கண்ணீர் விடுவது ண்டு.
சில தவறுகளை செய்யாமல் தப்பித்துவிட்டு சில ஆண்டுகள் கழித்து அந்த நிலையை நினைத்துப் பார்த்து நாமே சிரித்த தும் உண்டு. கண்ணீர் விடுவதும், நினைத்துப்பார் த்து சிரிப்பதும் நம் கையில்தான் உள்ளது