Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களுக்கு பிடிக்காத சில . . .

பெண்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் போலவே ஆண் களுக்கும் பிடிக்காத சில விஷயங்கள் உள்ளன. அவை யாவன;

எமோஷனல் பிளாக் மெயில் இயற்கையாக வே அன்பை வாரி வழங் குபவர்கள் பெண்கள். அந்த அன்பை வைத்தே ஆண்களிடம் கொஞ்சி குலாவி தங்களுக்கு என் ன தேவையோ, அதை வாங்கி விடுவார்கள். பெண்களைப் போல ஆண்களும் இயல்பாகவே அவர்களின் அதீத அன்பிற்கு அடிபணிந்து விடு கிறார்கள். அதனால்தான் பெண்கள் அவர்களி டம் உரு கி, அன்புமழை பொழிந்து கேட்கும் வார்த்தைகளைத் தட்ட முடிவதில்லை.

`ஓசி’யில் உற்சாகம் சில பெண்கள் தாங்கள் ஓசியில் உற்சாக பானம் அருந்த, ஆண் நண்பர்களை தங்களுடன் பாரு க்கு அழைத்துச் சென்று அவர் களை பலிகடாவாக்கி விடுகி றார்கள். இதுபோன்ற நேரங்க ளில் என்ன செய்கிறோம், என்ன நடந்தது என்றே தெரி யாமல் அப்பாவிகளாக அலை வது ஆண்கள் தான். இப்படி தங்கள் பணம் காலியாவதை ஆண்கள் விரும்புவதில்லை.

செக்சிற்கு மறுத்தல் பெண்களுக்கு தங்கள் துணையுடன் கரு த்து வேறுபாடு ஏற்படும்போது அவர் களை வேறுவிதத்தில் பழியைத் தீர்த் துக் கொள்ள வேண்டும் என்று விரும்பு கிறார்கள். கணவர் உணர்ச்சியின் எல் லையில் இருக்கும் போது, மனைவி இது தான் பழி வாங்க நல்ல தருணம் என்று நினைத்து அவருடன் செக்ஸ் வை த்துக் கொள்ள மறுத்து விடுகி றார்கள்.

வீண்செலவை உண்டாக்குதல் ஆண்களுடன் `டேட்டிங்‘ என் ற பெயரில் உல்லாசமாக பொ ழுதைக் கழிக்கும் பெண்கள், அவர்களுக்கு தேவையில்லா மல் செலவை உண்டாக்கி வி டுகிறார்கள். ஆண்களும் அப் படி செலவு செய்தால்தான் தன்னைப் பற்றி அவர்கள் பெருமையாக நினைப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடுகிறார்கள்.

அழுகை பெண்கள் தங்கள் காரியத்தை ஆண்களிடம் சாதிக்க மிகப்பெரிய ஆயுதமாக பயன் படுத்துவது அழுகையை! தங் கள் துணை பயப்படும் விதத்தில் உள்ளக் குமுறலை வெளிப் படுத்திக் கண்ணீரை வர வழைப்பார்கள். அப்படி செய்யும் போ து எப்பேர்ப்பட்ட ஆண்களின் கல் மனதை யும் பெண்கள் தங்கள் நீலிக்கண்ணீரால் கரைத்து விடுகிறார்கள்.

தொடர்பை துண்டித்தல் பெண்கள் தங்க ளது துணையுடன் சண்டைபோட்ட பின்ன ர் பேசாமல் இருந்து விடுகிறார்கள். அப் போது தொலைபேசியில்கூட பேச விரும் பாமல் இணைப்பைத் துண்டித்து விடுகி றார்கள்.

ஒரு மெயில், ஒரு எஸ்.எம்.எஸ். என்று எதற்குமே பதில் அளிக்காமல் வறட்டு பிடிவாத த்துடன் உம்மென்று இருந்து விடுகிறார்கள். இதனால், பாதி க்கப்படுவது தனது அன்பிற்கு ரியவர் தான் என்று அவர்க ளுக்குத் தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்வதே இல்லை.

கார் டிரைவராக… ஆடம்பரத்தை விரும்பும் பெண்கள், மற்ற வர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை உயர்த்திக் கா ட்ட வேண்டும் என்று நினை ப்பார்கள். அதில் ஒரு அங்க மாக, சில நேரங்களில் தங் களது துணையை ஒரு சாதா ரண கார் டிரைவரைப் போல வழிநடத்தி, அவர்களை மிகு ந்த சங்கடத் திற்குள்ளாக்கி விடுகின்றனர்.

பாடிகார்டாக… சில சமயம் ஆண்களிடம் பெண்கள் கவர்ச் சியாக பேசி மயக்கி அவர்களை தங்களுக்கு ஒரு பாடி கார் டைப்போல பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் விருப் பப்படி நடந்து கொண்டால் தான் நம்மை அவர்கள் விரும் புவார்கள் என்று நினைத்து ஆண்களும் தலையாட்டி பொம் மையாய் பெண்கள் என்ன சொன்னாலும் செய்து விடுகி றார்கள். பின்பு வருந்துகிறார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply