Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோக்கியாவின் 40 புதிய மாடல் மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம்

மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் மட்டு மின்றி, உலகெங்கும் உச்ச கட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியின் கடுமையை நோ க்கியா உணர்ந்து அதற்கேற் ற வகையில் திட்டங்களை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் 40 புதிய மாடல் மொபைல் போன் களை விற்பனைக்கு அறிமுகப்படுத் துகிறது. இவற் றில் 12 மாடல்கள் ஸ்மார்ட் போன்களாக இருக்கும்.

இந்திய ஸ்மார்ட் போன் விற்பனைப் பிரிவில், சில மாதங் களாக நோக்கியா தவிர்த்த மற்ற நிறு வனங்கள் மிக வேக மாக முன்னேறி, நோக்கியாவின் பங் கினைச் சிறிய அள விலேனும் கைப்பற் றி வருகின்றன. என வே இந்த 12 புதிய ஸ்மார்ட் போன்கள் மூலம் நோக்கியா இழந்து வரும் இடத் தைத் தக்க வைத்திட எண்ணுகிறது. இவற்றின் விலை எந்த அளவில் இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப் படவில் லை.

அண்மையில் இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேசன் வெளி யிட்ட அறிக்கையின்படி, ஸ்மார்ட் போன் பயன்பாட் டில், மக்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன்களையே அதிகம் விரும்புகின்றனர். இதனை அடுத்து, பிளாக்பெரி, ஐ.ஓ. எஸ்., சிம்பியன், விண்டோ ஸ் போன் 7 ஆகியவை இடம் பெறுகின்றன. ஆனா ல் நோக்கியா நிறுவனம் இந்த கணிப்பை உண்மை யென்று ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஒரு எதிர்பார்ப்பு என்று சொல்லி வருகிறது.

எப்படியோ, மொபைல் மார்க் கட்டில் இயங்கும் நிறுவனங் களுக்கிடையே போட்டி இருந்தால் தான், மக்களுக்குக் குறை ந்த கட்டணத்தில், நல்ல சேவை கிடைக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: