Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ்

பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ் குறித்து நினைக்கி றார்களாம்.  ஆனால்  ஆண் கள் ஒரு நாளைக்கு சராசரி யாக 13 முறை செக்ஸ் குறித்து நினைப்பதாக ஒரு சர்வே செய்து தெரிவித் துள்ளனர்.

ஒன்போல்.காம் என்ற இணையதளம் இந்த ஆய் வை நடத்தியுள்ளது. 3000 ஆண்களிடம் கருத்துக் கேட்டு இந்த முடிவை அது அறிவித்துள்ளது.

பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ் குறித்து நினைக்கிறார்க ளாம். ஆனால் ஆண்க ளோ 13 முறை நினைக்கி றார்களாம்.

நினைப்பில்தான் ஆண் கள் படுவேகம். செயல்பா ட்டில் மந்தம்தானாம். வாரத்திற்கு 2 முறை அல் லது வருடத்திற்கு 104 முறைதான் தாங்கள் நினைப்பதை செயலில் காட்டுகி றார்களாம் ஆண்கள்.

செக்ஸில் ஈடுபடுவதை விட அதுகுறித்து நினைப்பதில்தான் ஆண்கள் அதிக நாட்டம் காட்டுவதாகவும் அந்த சர்வே கூறு கிறது.

ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தாங்க ள் எதிர்பார்த்த செக்ஸ் உறவு பூரணமாக கிடைப் பதாக திருப்தி தெரி வித்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

  • ஜெபின்

    எனக்கு தினமும் செக்ஸ் வேண்டும். ஆனால் நான் விரும்பும் படி எனக்கு செக்ஸ் ஆசை நிறைவேறவில்லை.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: