Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வம்பளப்பது பற்றி புதிய ஆராய்ச்சியில் சுவாரஸ்யத் தகவல்கள்

அரட்டை அடிப்பது, வீண்பேச்சு பேசு வது, ஊர் வம்பு பேசுவது, மற்றவர் களைப்பற்றி வம் பளப்பது இவை எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் gossip என்ற ஒரே சொல்லுக்குள் அடக்கி விடலாம்.

இது ஒரு கெட்ட பழக்கம் என்பது தான் இதுவரை ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு விடயம். ஆனால் அது அப்படியல்ல மனித மூளையின் இயல்பே இப்படித்தான் அமைந்துள்ளது.

இந்தப் பழக்கம் உள்ளவர்கள் அதை ஒரு குற்றமாகக் கருதத் தேவையும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் மற்றவர்களைப் பற் றி இத்தகையத் தகவல்க ளைப் பறிமாறுவதன் மூல ம் எதிரிகளையும் நண்பர்க ளையும் மிக இலகுவாகப் பிரித்துப் பார்க்கலாம்.

அத்தோடு எமக்குத் தீங்கு வராமலும் நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

ஒரு மனிதனின் மூளை மற்றவர்களைப் பற்றிய விடய ங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது பற்றி ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகளே இந்நதத் தகவல் களைத் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply