Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரண்டு சிம் போன் நோக்கியா C2-00

இரண்டு மாதங்களுக்கு முன்னர், இரண்டு சிம் போன்களை வெளியிட இருப்பதாக, நோக்கியா அறிவித்திருந்தது. அ வை இந்த காலாண்டில் இந்தியா மற்றும் சீனா வில் அறிமுகமாக இரு க்கின்றன. நோக்கியா எக்ஸ் 1-01 என்ற இந்த போன் இசைக்கு முக்கி யத்துவம் கொடுக்கப் ப ட்டு வடிவமை க்கப்பட் டுள்ளது. இதில் டி.எப்.டி. வண்ணத்திரை 1.8 அங் குல அளவில் தரப்பட் டுள்ளது. இந்த போனின் பரிமாண அளவுகள் 112.2 x 47.3 x 16 மிமீ. எடை 91.5 கிராம். இரண்டு சிம் பயன்பாடு, இரண்டிற்கும் ஸ் டேண்ட்பை வசதியுடன் தரப்படுகிறது. இதன் மெமரியை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத் தலாம். அட்ரஸ் புக்கில் 500 முக வரிகளைத் தேக்கி வைக் கலாம். 250 எஸ்.எம்.எஸ். செய்திகளைப் பதியலாம். ஸ்டீரி யோ எப்.எம். ரேடியோ தரப் பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. டார்ச் மற்றும் மியூசிக் பிளேயருக் கென தனி கீகள் உள்ளன. 1320 mAh திற ன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து 786 நிமிடங்கள் பேசும் திறனை அளிக் கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 43 நாட்களுக்கு மின் சக்தி தங்குகிறது. தொடர்ந்து 36 மணி நேரம் மியூசிக் பிளே யரை இயக்க முடிகிறது. அதிக வால்யூம் வைத்தாலும், ஸ்பீக்கர் மிகவும் தெளிவாக இசையை அளிப்பது இதன் சிறப் பாகும். ஒவ்வொரு சிம் கார்டுக்கும் தனித்தனியே லோகோ, அடையாள இசை, ரிங்டோன் வைத் துக் கொள்ள வசதி அளி க்கப்பட்டுள்ளது. சிகப்பு, கடல் நீலம், இளஞ்சிகப்பு, டார்க் கிரே மற்றும் வெள்ளை வண்ணங் களில் இந்த போன் கிடை க்கும். இதன் விலை ரூ.2,100 என்ற அளவில் இருக் கலாம்.

நோக்கியாவின் அடுத்த இரண்டு சிம் போன் நோக்கியா C2-00 . இதன் அம்சங்கள் குறித்து இன்னும் தெளிவாக தகவ ல்கள் இல்லை. இதுவும் வரும் மூன்று மாதங்களில் இங்கு அறிமுகமாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: