Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் . . .

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் நாடு களின் பட்டியலில் மு தல் 20 இடங்களை பொறுத்த வரை யில் ஐரோப்பிய நாடுகளே அதிக இடம் பிடித்துள் ளன

அதில் லண்டனிற்கு ஆண்டு தோறும் 20.1 மில்லியன் மக் களும், பாரீஸ் நகருக்கு 18.1 மில்லியன் மக்களும் வருகை தரு கின்றனர்.
முதல் 10 நாடுகளில் 9வது இடத்தை துபாய் பிடித்துள்ளது. இந்தா ண்டு மட்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் துபாய்க்கு சுற்றுலா வாக வந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியா க நியூயார்க் நகருக்கு 7.9 மில்லியன், ஆம் ஸ்டர் டாம் நகருக்கு 7.4 மில்லியன் மக்கள் சுற்றுலாவாக வருகை தந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக கோலாலம் பூர் இடம்பிடித்துள்ளது. பெரு ம்பாலான சுற்றுலாப்பயணிகள் லண்டனில் இருந்து வந்துள்ள தாக ஆய்வு தெரிவிக்கிறது. மே லும் லண்டனிற்கு அடுத்தபடியாக சுற்றுலாபயணிகளின் மனதில் இடம் பிடிப் பது குவைத் மற்றும் பீஜிங் நகரமாகும்.
இதை தவிர ஆசிய கண்டத்தை பொறுத்த வரையில் பாங் காங், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நகரங்கள் இட ம் பிடித்துள்ளது. முதல் 20 நாடுகளின் வரிசையில் ஆசிய பசிபிக் நாடுகள் எட் டாவது இடத்தை பிடித்து ள்ளது.
மேலும் நியூயார்க் நகரு க்கு வருகை தரும் சுற்று லாப் பயணிகளின் எண் ணிக்கை அதிகரித்து காண ப்பட்டாலும் அவை 12 இடத்தையே பிடித்துள்ளது குறிப்பிட த்தக்கது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: