Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திரையைக் கிள்ளி தெளிவாப் பார்க்க ஸென் மொபைல்

அண்மையில் ஸென் மொபைல் நிறுவனம் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்துடன் ப்ளிக் எம்45 (Flikk M45) என்ற மொபைல் போனை அறிமுகப் படுத்தியது. விரை வில் விற்பனைக்கு இது கொண்டு வரப் படும். 240 x 320 பிக் ஸெல் திறனுடன் உள்ள இதன் ஸ்கிரீன், பெதர் டச் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 3.2 மெகா பிக்ஸெல் தி றன் கொண்ட கேமரா மிக அருமையான படங்களை எடுக் கவும், வீடியோ இயக்கவும் உதவுகிறது. இதன் திரையினை இருவிரல்களால் கிள்ளி, போட்டோக்களைச் சுருக்கவும் விரி க்கவும் முடிகிறது. நாமாக பல விட்ஜெட்டுகளை அமைத்து, இயக்கங்களை விரல் நுனியில் கொண்டு வரலாம். கையெ ழுத்தினைப் புரிந்து டெக்ஸ்ட்டாக அமைக்கக் கூடிய தொழி ல் நுட்பமும் உள்ளது. எம்பி4 மற்றும் எம்பி 3 பிளேயர்கள், இசை ரசிகர்களுக்கு உதவுகிறது. இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.5,000க்குள் இருக்க வாய்ப்புண்டு

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: