Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் குங்கும பொட்டு வைப்பதற்கான காரணங்கள் . . .

இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வை த்துக்கொள்வது மங்கள மானதாக கருதப்படுகிற து. அது அழகுத் தொடர் பானதும் கூட. மஞ்சளா ல் உருவாக்கப்பட்ட தூய் மையான குங்குமத் தை தான் வைத்துக்கொ ள்ள வேண்டும். குங்குமத் தை கழுத்தில் உள்ள கண் டம், புருவத்தின் இடைப் பகுதி, நெற்றியி ன் உச்சி போன்ற இடங்களில் வைத்துக் கொள்வார்கள். அப்படி பொட் டு வைப்பதற்கு பல காரண ங்கள் உள்ளன.

வசியத்தில் இருந்து தப்பலாம்

வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப் னாடிசம், போன்றவை வழக்கத் தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப் பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

கழுத்தின் பின்பகுதி சடையால் மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் பொட்டு வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும். இந்த இடத்தில் பொட்டு வைத்துக் கொண் டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும் ஆழ் நிலை க்குக் கொண்டு செல்ல முடியாது; வசியப்படுத்த மு டியாது.

யோகசாஸ்திரம் கூறும் உண்மை

மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில் இருந்து பிற க்கும் உள் ஒளி கண்டத்தில் தங் குகிறது. அவ்வொளி கபாலம் மூலம் புருவ மத்திக்கு வருகிற து. அகவொளி நிலைக்கும் இடங் களைப் பொட்டு வைத்து புலப்ப டுத்து வதாக சாஸ்திரங்கள் தெரி விக்கின்றன.

பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ளவேண்டும்.

திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப் பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல் சாஸ்திரத் திற்கு முரனானது ஆகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: