Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

யூ-ட்யூப் பார்க்கும் . . .

தாங்கள் எடுத்த வீடியோ காட்சிகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு வாய் ப்பினைத் தரும் யு-ட்யூப் தளம் இன்று அசுர வளர் ச்சியைப் பெற்று ள்ளது. அண்மையில் தன் ஆறா வது பிறந்த நாளைக் கொ ண்டாடுகையில், தன் தளத் தில் பதிக்கப்பட்டுள்ள வீடி யோ காட்சிகளை, நாளொ ன்றுக்கு சராசரியாக, 300 கோடி பேர் பார்த்து ரசிப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இன் னொரு வகையில் பார்த்தால், உலகின் பாதி மக்கள் தொ கை, யு– ட்யூப்பில் ஒரே நேரத்தில் காட்சிகளைக் கண்டு களிப்பதாகத் தெரிகிறது. செ ன்ற ஆண்டைக் காட் டிலும் இது 50% கூடுதலாகும். இதி லிருந்து மக்கள் தகவல்க ளைக்காட்சிகளாகவே பார்த் து ரசிக்க விரும்புகின்றனர் என்று தெரி கிறது.

இந்த தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் அப்லோட் செய் யப் படும் வீடியோ காட்சிக ளைத் தொடர்ந்து பார்த்தா ல், இரண்டு நாட்கள் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில் வீடியோ காட்சிகள் அப்லோட் செய்யப்படு வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply